2024 ஐபிஎல் தொடர்:
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நேரடியாக பைனலுக்கு முன்னேறி உள்ளது.
இன்று (மே 24) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான குவாலிபயர்-2 போட்டியில் வெற்றி பெறுபவர்கள், பைனலில் KKR அணியுடன் மோதுவார்கள்.
தற்போது SRH vs RR அணிகளின் Prediction பற்றி பார்ப்போம்.
பிட்ச் நிலவரம்:
- சென்னையில் மிதமான மழை மற்றும் குறைந்தபட்சம் 37 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 2வதாக களமிறங்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.
Pitch Records:
- அதிகபட்ச ஸ்கோர்- LSG-213/4
- குறைந்தபட்ச ஸ்கோர்- SRH- 134/10
சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி 3 போட்டிகள்:
தேதி | அணி | ரன்கள் | ஓவர்’s | ஸ்பின் பவுலிங் விக்கெட் | பாஸ்ட் பவுலிங் விக்கெட் | வெற்றி |
12.05.2024 | RR | 141/5 | 20 | 3 | 6 | CSK won by 5 wkts |
CSK | 145/5 | 18.2 | ||||
01.05.2024 | CSK | 162/7 | 20 | 4 | 5 | PBKS won by 7 wkts |
PBKS | 163/3 | 17.5 | ||||
28.04.2024 | CSK | 212/3 | 20 | 1 | 12 | CSK won by 78 runs |
SRH | 134 | 18.5 |
Head to Head:
H2H | ||
அணி | RR | SRH |
போட்டிகளின் எண்ணிக்கை | 19 | 19 |
வெற்றி | 9 | 10 |
தோல்வி | 10 | 9 |
அதிகபட்ச ஸ்கோர் | 220 | 217 |
குறைந்தபட்ச ஸ்கோர் | 102 | 127 |
பேட்டர்’ஸ் vs பவுலர்’ஸ்:
SRH அணி பேட்டர்’ஸ்-ஐ வீழ்த்திய (எத்தனை முறை) RR வீரர்கள் | |
அபிஷேக் சர்மா | அவேஷ் கான்- 2, போல்ட-1, சாகல்- 1, அஸ்வின்- 1, சந்தீப் சர்மா- 1 |
டிராவிஸ் ஹெட் | அவேஷ் கான்- 2, போல்ட-3, சாகல்- 1, சந்தீப் சர்மா- 1 |
ஹென்றிச் கிளாஸன் | அவேஷ் கான்- 2, சாகல்- 1 |
ராகுல் திரிபாதி | அவேஷ் கான்- 1, போல்ட-2, சாகல்- 2, அஸ்வின்- 1, சந்தீப் சர்மா- 1 |
ஷாபாஸ் அகமத் | போல்ட-1, அஸ்வின்- 1 |
அப்துல் சமாத் | அவேஷ் கான்- 1, சாகல்- 1 |
RR அணி பேட்டர்’ஸ்-ஐ வீழ்த்திய (எத்தனை முறை) SRH வீரர்கள் | |
ஜெய்ஸ்வால் | நடராஜன்-1, ஜான்சென்-2, பஃரூகி-1 |
சஞ்சு சாம்சன் | புவனேஷ்-4, நடராஜன்-1, ஷா.அகமது-1, சுந்தர்-1 |
ரியான் பராக் | நடராஜன்-2, கம்மின்ஸ்-2 |
துருவ் ஜூரல் | கம்மின்ஸ்-1 |
ரோவ்மன் பவல் | புவனேஷ்-1, கம்மின்ஸ்-1, மார்க்ரம்-1 |
ஹெட்மேயர் | புவனேஷ்-1, நடராஜன்-2, ஜான்சென்-1, பஃரூகி-1 |