2024 ஐபிஎல் பைனல் KKR vs SRH போட்டி., பிட்ச் & அணி வீரர்கள் Prediction!!!

2024 ஐபிஎல் பைனல்:

               நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பைனலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், இன்று (மே 26) சென்னை சேப்பாக்கத்தில் இரவு 07.30 மணியளவில் விளையாட உள்ளது.

தற்போது SRH vs KKR அணிகளின் Prediction பற்றி பார்ப்போம்.
பிட்ச் நிலவரம்:

வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதால் சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று (மே 26) நடைபெறும் போட்டியில். கடந்த போட்டியின் 2வது இன்னிங்ஸ் போல ஸ்பின்னர்களின் ராஜ்ஜியம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pitch Records:
  • அதிகபட்ச ஸ்கோர்- LSG-213/4
  • குறைந்தபட்ச ஸ்கோர்- SRH- 134/10
  • சராசரியான ஸ்கோர்- 190 to 200
சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி 3 போட்டிகள்:
தேதி அணி ரன்கள்  ஓவர்’s ஸ்பின் பவுலிங் விக்கெட்  பாஸ்ட்  பவுலிங் விக்கெட்  வெற்றி 
01.05.2024 CSK 162/7 20 4 5 PBKS won by 7 wkts
PBKS 163/3 17.5
28.04.2024 CSK 212/3 20 1 12 CSK won by 78 runs
SRH 134 18.5
24.05.2024 SRH 175/9 20 5 10 SRH won by 36 runs
RR 139/7 18.5

 

Head to Head:
H2H
அணி KKR SRH
போட்டிகளின் எண்ணிக்கை 27 27
வெற்றி 18 9
தோல்வி 9 18
அதிகபட்ச ஸ்கோர் 208 228
குறைந்தபட்ச ஸ்கோர் 101 115

 

பேட்டர்’ஸ் vs பவுலர்’ஸ்:
KKR அணி பேட்டர்’ஸ்-ஐ வீழ்த்திய (எத்தனை முறை) SRH வீரர்கள் 
குர்பாஸ் புவனேஷ்-2, நடராஜன்-1, ஜான்சென்-1
வெ.ஐயர் நடராஜன்-2, ஜான்சென்-3
ரஸல் புவனேஷ்-2, நடராஜன்-1, பஃரூகி-1, மார்க்கெண்டே-1
ஸ்.ஐயர் புவனேஷ்-3, நடராஜன்-1, கம்மின்ஸ்-1, ஷா.அகமது-1, சுந்தர்-1, மார்க்கெண்டே-1
ராணா புவனேஷ்-2, நடராஜன்-3, கம்மின்ஸ்-1, மார்க்கெண்டே-1, மார்க்ரம்-1
ரிங்கு சிங் நடராஜன்-3
SRH அணி பேட்டர்’ஸ்-ஐ வீழ்த்திய (எத்தனை முறை) RR வீரர்கள் 
அபிஷேக் சர்மா அரோரா-1, ச.ஷர்மா- 1, ரஸல்-2, சக்ரவர்த்தி-1
டிராவிஸ் ஹெட் ஸ்டார்க்-1
மார்க்ரம் ரஸல்-2, சக்ரவர்த்தி-2, ஸ்டார்க்-3. நரைன்-1, ரமன்தீப்-1
ராகுல் திரிபாதி ரஸல்-4, நரைன்-1, ரமன்தீப்-1
அப்துல் சமாத்  ரஸல்-1, சக்ரவர்த்தி-2, ராணா-1
கிளாஸன் சக்ரவர்த்தி-1, நரைன்-1, ராணா-1
ப்ரெடிக்ஷன்-இல் அதிகம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்:
KKR SRH
நரைன்- 97% கிளாஸன்- 90%
ரஸல்- 84% அபிஷேக் ஷர்மா- 83%
ஸ்டார்க்- 72% டிராவிஸ் ஹெட்- 78%
ஸ்.ஐயர்- 75% கம்மின்ஸ்- 75%
சக்ரவர்த்தி- 66% திரிபாதி- 55%
வெ.ஐயர்- 64% நடராஜன்- 46%

Subscribe to our newsletter and stay updated.!

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top