தங்கம் மற்றும் வெள்ளி விலை., இன்றைய (மே 31 நிலவரம் உள்ளே!!!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை:

          பெண்கள் மட்டுமல்லாமல் பல ஆண்களும் திருமணம் உட்பட விசேஷ தினங்களில் தங்க நகைகளை அணிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தான் என்னவோ? நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அந்த வகையில், இன்றைய (2024 மே 31) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை காண்போம் வாங்க…

தங்கம் விலை நிலவரம்
தேதி
24 கேரட் 22 கேரட்
1 கிராம் 8 கிராம் 1 கிராம் 8 கிராம்
31.05.2024 7,200 57,600 6,730 53,840
30.05.2024 7,200 57,600 6,730 53,840
29.05.2024 7,245 57,960 6,775 54,200
28.05.2024 7,210 57,680 6,740 53,920
27.05.2024 7,190 57,520 6,720 53,760
26.05.2024 7,125 57,000 6,655 53,240
25.05.2024 7,125 57,000 6,655 53,240
வெள்ளி விலை நிலவரம்
தேதி 1 கிராம் 1 கிலோ
31.05.2024 100 100,000
30.05.2024 101 101,000
29.05.2024 102.20 102,200
28.05.2024 101 101,000
27.05.2024 97.50 97,500
26.05.2024 96 96,000
25.05.2024 96 96,000

Subscribe to our newsletter and stay updated.!

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top