KKR vs SRH ஹைலைட்ஸ்:
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று முடிவடைந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆஃப் பெங்களூர் ஆகிய அணிகள் தகுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இதன் முதலிரண்டு இடத்தில் உள்ள KKR மற்றும் SRH அணிகள், இன்று (மே 21) அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும், தோல்வி அடையும் அணி 2-வது தகுதிப் போட்டியில் பங்கு பெறும்.
இப்போது இதற்கு முன்னதாக KKR vs SRH அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் அதிக ரன் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களை பற்றி பார்ப்போம்.
தேதி | இடம் | KKR | SRH | வெற்றி | ||
23.03.2024 |
ஈடன் கார்டன், கொல்கத்தா. |
அதிக ரன் | அதிக விக்கெட் | அதிக ரன் | அதிக விக்கெட் | KKR won by 4 runs |
ஆ.ரஸல்-64 | ஹர்சித் ரானா- 3 | ஹெ. கிளாசன்- 63 | T,நடராஜன்- 3 | |||
பிலிப் சால்ட்- 54 | ஆ.ரஸல்- 2 | அ.ஷர்மா- 32 | ம. மார்கண்டே- 2 |
தேதி | இடம் | KKR | SRH | வெற்றி | ||
04.05.2023 | ராஜீவ் காந்தி, ஹைதராபாத். |
அதிக ரன் | அதிக விக்கெட் | அதிக ரன் | அதிக விக்கெட் | KKR won by 5 runs |
ரி.சிங்- 46 | ஷ.தாகூர்- 2 | எ.மார்க்ரம்- 41 | T,நடராஜன்- 2 | |||
நி.ரானா- 42 | வி.அரோரா- 2 | ஹெ. கிளாசன்- 36 |
மே.ஜான்சன்-2 |
தேதி | இடம் | KKR | SRH | வெற்றி | ||
14.04.2023 | ஈடன் கார்டன், கொல்கத்தா. |
அதிக ரன் | அதிக விக்கெட் | அதிக ரன் | அதிக விக்கெட் | SRH won by 23 runs |
நி.ரானா- 75 | ஆ.ரஸல்- 3 | H.ப்ரூக்- 100 | ம. மார்கண்டே- 2 | |||
ரி.சிங்- 58 | வ.சக்ரவர்த்தி- 1 | எ.மார்க்ரம்- 50 | மே.ஜான்சன்-2 |